இருமனக் கலப்பு - விழா
( பாலசுப்ரமணியன் - ரக்ஷிதா )
உன் மனம் மழுவி ,அவள் மனம் தழுவ
ஈர் ஐந்து திங்களாய் ,
காதல் கனியும் எனக் காத்திருந்து,
காதலியின் கரம் பிடித்த பாலனே!
திருமணம் கான இருமனம் போதாதென்று
பெருமனமாம் பெற்றவரின் மனம்
கவர்ந்த மைந்தனே!
இனம் கலைந்து மனம் கலக்கும் மானிடனே!
இல்லற வாழ்விற்க்கு நுழைந்திடும்
உங்களின் இச்சுதந்திர பொன்நாளில்
எல்லா வழமும் பொழிந்து பெரிகிட
என் வாழ்த்துக்கள்…….
இவன்,
தோழன்; சின்னத்துரை
Wedding congratulatory poem -இருமனக் கலப்பு - விழா
ReplyDelete